மும்பையில் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்புக்கு உடன் சென்ற கார் மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்சய் குமார் மற்றொரு காரில் இருந்ததால் அவருக்கு காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவித்த போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : Realme P4 Power ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்