news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 5 படங்கள்..
tv

Also Watch

tv

Read this

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 5 படங்கள்..

விஜயின் ரீ-ரிலீஸ் படங்கள்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

நடிகர் விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த 5 படங்கள் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மெர்சல் திரைப்படம் இன்று ரீ ரிலீசாகிறது.

நாளை கத்தி, லியோ, மாஸ்டர் திரைப்படங்கள் ரீ ரீலிஸ் ஆக உள்ளன. விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி பகவதி படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேரளாவில் இன்று மெர்சல், கத்தி, லியோ, திருமலை ஆகிய நான்கு திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.

இதையும் படியுங்கள் : ”அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை“

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
7 hrs 49 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau