நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் உலகளவில் 151 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிலீஸ் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை கூலி திரைப்படம் படைத்துள்ளது.