தமிழகத்தில் பூங்காக்கள் என்ற பேரில் அரிய வகை பறவை இனங்களின் நவீன சரணாலயங்கள் புற்றீசல் போல முளைத்து வரும் நிலையில் முறையான அனுமதி பெற்று உரிய ஆவணங்களோடு தான் அவை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. வசூலை அள்ளி கொழிக்கும் தொழிலாகவே மாறி இருக்கும் நவீன சரணாலயங்களை கண்காணிப்பது யார்? அவற்றை முறைப்படுத்துவது யார்? என்ற கேள்விகளோடு இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...