தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சார கார்களுக்கான முன்பதிவை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. வின்ஃபாஸ்ட் ஆட்டோ டாட் இன் என்ற இணையதளத்தில் விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 மாடல் கார்களை 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.