விழாக்காலத்தை முன்னிட்டு டொயோட்டோ நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிசன் ((Urban Cruiser Hyryder Festival Limited Edition)) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த கார் உற்பத்தி செய்திருப்பதால் 31ம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த காரின் விலை 11 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.