பஜாஜ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினா NXT 110 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இது முந்தைய மாடலைப் போலவே எஞ்சினைக் கொண்டிருப்பினும், தற்போது அரசால் செயல்படுத்தப்பட்ட OBD-2B விதிமுறைகளுக்கு இணங்க டியூன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.74,214 விலையில் அறிமுகம் செய்த பஜாஜ் நிறுவனம்.