புதிய ஹூண்டாய் Venue காரின் அதிகாரப்பூர்வ போட்டோக்கள் வெளியாகின. நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் இந்த காரின் விலை இந்தியாவில் 8 முதல் 14 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த காரை வாங்க விரும்புவோர் 25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.