இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் அறிமுக நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.