டாடா நிறுவனத்தின் மினி ட்ரக் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், பை-ஃப்யூல், மின்சாரம் என 3 வித மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டாடா ஏஸ் ப்ரோ மாடலின் விலை 3 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.