நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியச் சந்தையில் ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்று வேரியண்ட்டுகளில் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Related Link கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி