சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் ஜி 580 கார் விற்பனை சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், எலெக்ட்ரிக் ஜி- கிளாஸ் வாகனம் பல சவால்களை எதிர் கொண்டுள்ள நிலையிலும்,மெர்சிடிஸ் ஐ.சி.இ வகையுடன் ஒப்பிடும்போது குறைந்த விற்பனைக்கு வழி வகுத்துள்ளது.