மாருதி நிறுவனம் கிராண்டு விட்டாரா காரின் டொமினியன் எடிஷனை வெளியிட்டுள்ளது. இதன் சிக்மா வேரியன்ட் 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் CNG வேரியன்டானது 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. அக்டோபர் மாத சலுகையாக அதிகபட்சமாக 1லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.