கவாசாகி((KAWAZAKI)) நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-6R என்ற புதிய ரக மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஷோரூம் விலை 11 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய லைம் கிரீன் நிறத்துடன் புதிய கிராபிக்ஸ் இந்த பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டிக்கிறது.