கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 9 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பைக்- ஸ்போர்ட், ரோட், ரெயின் மற்றும் கஸ்டம் என மொத்தம் நான்கு ரைட் மோட்களை கொண்டிருக்கிறது.