புதிய அம்சங்களுடன் கூடிய FZ-X HYBRID பைக்கை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 990 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கில், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர், ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம், TFT கிளஸ்டர், Y கனெக்ட் செயலி இணைப்பு போன்ற அம்சங்கள் உள்ளன.