பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், தனது சி 3 ஸ்போர்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரான சி 3 மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ் ஷோரும் விலை 6 லட்சத்து 23 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.