இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களை வாங்க, இரண்டு மாதங்களில் 600 ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் 600 கார்கள் விற்பனையாகும் நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது.