ஹூண்டாய் நிறுவனம், தங்களது சொகுசு கார் தயாரிப்பு துணை நிறுவனமான ஜெனிசஸை இந்தியாவில் அறிமுகம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் ஜெனிசிஸ் விரிவாக்கத்திற்கான முக்கிய படியாக இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய். 2027ல் ஜெனிசிஸ் பிராண்டின் கீழ் புதிய காரை இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.