புதிய CB 125 Hornet பைக்கை அறிமுகம் செய்த ஹோண்டா பைக்கின் முன்பதிவு வரும் 1 ம் தேதி தொடங்குகிறது..!

அசத்தல் பவர் மற்றும் புது அம்சங்களுடன் கூடிய புதிய சிபி 125 ஹானர்ட் மாடல் பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.4 விநாடிகளில் எட்டிவிடும் என சொல்லப்படுகிறது.
Hornet
Hornet
Published on: 

அசத்தல் பவர் மற்றும் புது அம்சங்களுடன் கூடிய புதிய சிபி 125 ஹானர்ட் மாடல் பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.4 விநாடிகளில் எட்டிவிடும் என சொல்லப்படுகிறது.

இதன் முன்பதிவு வரும் 1ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தினமே பைக்கின் விலை அறிவிக்கப்படும்...

newstamil.tv