பண்டிகை காலத்தை முன்னிட்டு டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் ((iQube)) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு 30 ஆயிரம் வரையில் கேஷ்பேக் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த சலுகை தமிழகம், புதுச்சேரி உட்பட குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல் இந்த சலுகை 31ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.