XEV 9e, BE 6 ஆகிய இரு வாகனங்களின் ஓராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் 27ம் தேதி, XEV 9S என்ற புதிய 7 சீட்டர் எலக்டிரிக் SUV வாகனத்தை மகிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. XEV 9S என்ற புதிய கார், உணர்ச்சிகரமான, மென்மையான, பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் என மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.